Sathish's Blog

Tuesday, November 13, 2012

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

‎"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

 நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி  அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

 நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்... அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...! அதுவும் உங்களால் தான் முடியும்...

படித்ததில் பிடித்தது...
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.

Tuesday, September 04, 2012

நீங்கள் சென்னை வாசியா... MTC Incident

This is from FaceBook Share...!!!
 
TRUE INCIDENT by Ranjani - Useful for people traveling in Chennai buses!!!

" I m working in Chennai One (Thoraipakkam), Chennai. I usually travel by ... Metropolitan Transport Corporation(MTC) bus, from jain college stop (Which is near to my office) to tidel park and from Tidel park I will catch train, to home. MTC bus coming from Kelambakkam (19B,21H) mostly wont stop in tidel park in early days. So I usually prefer to get into T51 bus, which will
stop in tidel park stop. After some time 19B started stopping in tidel park also.

Today while returning from office at around 8.30 pm, I was in a hurry to catch my 9.28 pm train at Tidel park. I got up a bus (19B) in Jain College at around 8.45 pm, and asked the conductor to give a ticket for tidel park stop. He said, the bus wont stop there, and he asked me to get down at signal if it stops there or else get down at stop next to tidel park. I was argugingwith him that I am going daily with the same bus and get down in the tidel park stop. But he kept on saying the same thing. I got irritated with conductor response. Suddenly I remembered a complaint phone no.(9884301013) I read in one bus sometime back and noted down in my mobile. I called that no. and said about the incident that conductor is not stopping in the usual stop.

The MTC representative (person at the other end) asked me to give the phone to the conductor. The conductor was not interested to talking with his official. The MTC rep. asked me the bus registration no. He enquired where is the bus at that time and I said it is in Kandhanchavadi. The MTC rep. said he will come in the line and talk to them. I was curious how he will come and catch the bus.

After few mins. the wireless transmeter (to track the bus), near the driver in the bus started shouting... Driver stop the bus. Driver stop the bus in the left side of the road. Driver was not sure what is happening may be his first experience, for others(including me) it is the real first experience. The driver stopped the bus and started listening to the transmeter. The MTC rep. enquired why the bus is not stopping in tidel park stop. The driver said he stops in tidel park stop and in the previous trip also he has done. The rep. asked him then why the conductor is saying like that. He asked the conductor what is the issue. The conductor was speechless. The driver somehow managed the situation and supported the conductor by saying that the conductor was new to this route. The driver asked excuse for the incident and said he will stop in the Tidel Park stop. The MTC rep. said he wanted to talk the passenger who called him. I went near the transmeter and spoke to the MTC rep. He said sorry for the incident happened and asked sorry on behalf of MTC. Everyone in the bus were surprised of things happening. I came back to my seat and I was so embarrassed as all were looking at me. Few passengers asked me what is the number, and whom I called. They also took the number. The bus stopped in Tidel Park stop then. After getting down I called the MTC rep. and said the bus stopped in the stopping.

It was a nice experience for me and others who traveled in the bus, including driver and conductor and I was very surprised after this incident. Yes, nowadays good things are happening in government sector also and technology is used properly."

Complaint Phone no. for Chennai MTC bus: 9884301013, 9445030516, 9383337639

Tuesday, August 07, 2012

Brand or Generic ... ?


This is to inform you that medicines are prescribed by our doctors by brand name & not by the generics (Ingredients).

Hence we end up paying more money for the same medicine.

Follow these few steps to know more & start saving on your m
edical bills.
  1. Log on to  www.medguideindia.com
  2. Click on 'Drugs'
  3. Click on 'Brand'
  4. Type the brand name which you are using (e. g. Metocard XL (50 mg). The site will also help you with drop down menu) & Click on 'Search'
  5. Click on 'Generics'. It will display the ingredients of the tablet.
  6. Click on 'matched brands'
  7. Don't be surprised to see that same drug is available at very low cost also. And that to by other reputed manufacturer. e. g. Metocard XL 50 is for Rs. 62.00 & same drug by Cipla (Mepol) is available ONLY @ Rs. 7.00